விஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் - ஜான்வி கபூர்

விஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் – ஜான்வி கபூர்

தெலுங்குத் சினிமாவில் உள்ள இன்றைய பல ஹீரோக்களைக் காட்டிலும் அதிகமான ரசிகைகளைப் பெற்ற ஒரு ஹீரோவாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா.

‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ படங்கள் மூலம் அவ்வளவு ரசிகைகளைப் பெற்றுள்ளார். தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி பேசும் ரசிகைகளும் அவருக்கு உள்ளனர். அதைவிட பல நடிகைகளுக்கும் விஜய் மீது ‘கிரஷ்’ உண்டு.

பாலிவுட்டி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ‘ஆல் டைம் கிரஷ்’ விஜய் தேவரகொண்டா மீது உண்டு என்று சொல்லியிருக்கிறார்.

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘பைட்டர்’ படத்தில் அவருடைய ஜோடி ஜான்வி கபூர் தான். இந்தப் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் ஜான்வி.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
குஷ்பு மீண்டும் குஸ்தி

குஷ்பு மீண்டும் குஸ்தி

Next Article
பைக் ரேஸ்,Chennai,Bike race,சென்னை

பைக் ரேஸில் கலக்கிய இளம்பெண்! 158 பேர் கைது!

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
1
Share