விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் ஹைதாரி, விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகியதை அடுத்து வேறு ஹீரோயின் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார்.

இதில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இவர், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், மிஷ்கினின் சைக்கோ உள்பட சில படங்களில் நடித்தவர்.

தற்போது, லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, துக்ளக் தர்பார்
படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் துக்ளக் தர்பார்

படத்தில் இருந்து அதிதி ராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிதி ராவுக்கு பதிலாக, விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ராஷி கண்ணா, விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்துள்ளார். இப்போது அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Next Article
சோனா ஆபிரகாம்

பாலியல் வன்கொடுமை.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை..

Related Posts
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
மகேஸ்வரி
Read More

ஊரெல்லாம் மழை.. கிழிஞ்ச டிராயரோடு மகேஸ்வரி என்ன பண்றாங்க பாருங்க!

அவனவன் அங்க இங்க மழையிலும் புயலிலும் பாடாய்ப் பட்டு கொண்டிருக்கும்போது இந்த மகேஸ்வரி மட்டும் முட்டிக்கு மேலே கிழிஞ்ச பாவாடை போட்டுக்கிட்டு அதகளம் செய்து…
Sakshi Agarwal dances in rain, Sakshi Agarwal rain dance in terrace, Sakshi Agarwal shares dancing video in nivar cyclone
Read More

நிவர் புயலில் இப்படி ஒரு ஆட்டமா…. மழையில் நடனமாடிய சாக்ஷி அகர்வால் !

ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி…
Total
3
Share