Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்!

டெல்கிபிரசாத் தீனதாயள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

அரசியல் நையாண்டி பாணியில் உருவாகி வருகிறது. லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது.

இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்தனர். ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் நடிக்க சம்யுக்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி (Viral) வருகிறது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x