விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.