Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வாக்கிங் ஸ்டிக்கால் செய்தியாளரை தாக்கிய கமல்ஹாசன்?

வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஜிசிடி கல்லூரிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட சென்றார்.

அப்போது அவரது படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி நிருபரை தனது வாக்கிங் ஸ்டிக்கால் கமல்ஹாசன் தாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார்,

” இன்று கோவையில் #SunTV செய்தியாளர் மோகனை, மக்கள் நீதி மைய தலைவர் #கமலஹாசன் தாக்கியதாக தகவல் அறிந்தேன் சம்பவத்தை கண்டிக்கின்றேன்.

உடனடியாக கமலஹாசன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பரப்புரையின் போது தனது மைக் வேலை செய்யாத காரணத்தினால் தனது உதவியாளரை கமல்ஹாசன் மைக்கால் தாக்கினார் என வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x