Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தை… எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சியால் அதிர்ச்சி

பிரித்தானியாவில் கடும் வயிற்றுவலியால் அவதியுற்ற 22 மாதக் குழந்தையான Becca McCarthyயை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் அவளுக்கு குடல் வால் அழற்சி இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.

இரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே கால இடைவெளியைக் குறைக்கவேண்டும்

ஆனால், எக்ஸ்ரே வித்தியாசமான ஒரு காட்சியைக் காட்டியது. Beccaவின் வயிற்றுக்குள் உருண்டையான பொருட்கள் சில சங்கிலிபோல் இணைந்திருந்ததைக் கண்ட மருத்துவர்கள், அவை உலோகத்தாலான பொருட்கள் என தெரியவந்ததையடுத்து அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர்.

அதற்காக Beccaவின் குடல் தற்காலிகமாக அகற்றப்பட்டது. அந்த குடலை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை காந்த உருண்டைகளை விழுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சாதாரணம் என்று நினைத்து பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கும் கொரோனா அறிகுறிகள்!

பல வண்ணங்களில் இருந்த அந்த காந்த உருண்டைகளை குழந்தை மிட்டாய் என்று எண்ணி விழுங்கியிருக்கிறாள். இரண்டரை மணி நேர அறுவை சிகிசைக்குப்பின் காந்த உருண்டைகளை அகற்றி குடலை இணைத்துள்ளனர் மருத்துவர்கள்.

மேலும் ஒரு வாரத்திற்கு Becca மருத்துவமனையில் செலவிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளர்கள்.

2 வயது குழந்தை வன்புணர்வு: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை

இந்நிலையில், அந்த காந்த உருண்டைகளை தடை செய்யவேண்டும் என்று கோரியுள்ள Beccaவின் தாய், யாராவது அவற்றை வாங்கி வைத்திருந்தால் தயவு செய்து வீசியெறிந்துவிடுமாறு பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x