வனிதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார், சில படங்களில் கதாநாயகியாக நடித்து, கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகப் பிரபலமானவர்.

ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து கொண்டு அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட வனிதா, நேற்று மூன்றாவதாக பீட்டர்பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமணப் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.

அந்தப் புகைப்படங்களில் வனிதாவும், பீட்டரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்ட புகைப்படும் இடம் பெற்றிருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நமது கலாசாராப்படி இப்படி மற்றவர்களுக்கு முன்னிலையில் முத்தமிட்டுக் கொள்ளவும் மாட்டோம், அதை புகைப்படமாகப் பதிவிட்டு வெளியிலும் விடமாட்டோம்.

ஆனால், இதையெல்லாம் ஒரு பரபரப்புக்காகவே வனிதா செய்துள்ளார் என பலரும் அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும், தங்களது மகள்களுக்கு முன்பு வனிதா இப்படி செய்தது பெரும் தவறு என்றும் திட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும்.

ஆனால் இவர்களது திருமணத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. இதையும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பீட்டர் பாலின் முதல் மனைவி இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாக ஒரு பரபரப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
மியா கலிஃபா

ஆபாச பட நடிகை கிளப்பிய பரபரப்பு

Next Article

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
3
Share