வடக்கு கடலில் மிதந்துகொண்டிருந்த மருந்துவக் கழிவுப் பொருட்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆராச்சி அலுவலக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்ணாடிப் போத்தல்கள், பாவிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவக் கழிவுப் பொருட்களில் இந்திய முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனவென கடற்படை தெரிவித்துள்ளது.