விகரம்

ரூ.700 கோடியில் விக்ரமின் அடுத்த படம்

இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்திற்கு `மஹாவீர் கர்ணா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 700 கோடி (இந்திய மதிப்பு 300 கோடி ரூபாய்) பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

வருகிற ஒக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. உலகின் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிய இருக்கின்றனர்.

தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

2019 டிசம்பரில் படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது.

அடுத்ததாக, விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
சச்சின்

சச்சின் மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞன் கைது

Next Article

ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share