ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதிப் பிரியாவிடை (நேரலை)

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிப்பிரியாவிடை தரும் நிகழ்வு இன்னும் சில நிமிடங்களில் தொடங்குகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதிப் பிரியாவிடை (நேரலை)

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிப்பிரியாவிடை தரும் நிகழ்வு இன்னும் சில நிமிடங்களில் தொடங்குகிறது.

ராணியின் உடலுடன் புறப்படும் இறுதி ஊர்வலம் முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நிற்கும். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் செல்லும். அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளிப்பார்கள்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்கு இந்த நாட்டில் நடந்தது. அப்போது நிலவிய அதே உணர்ச்சிமயம் இந்த நாளில் காணப்படுகிறது.