ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு திரும்பியது

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளனர்.

வான்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த கிரிஸ் கேஸிடி, அனடோலி இவானிசின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் கடந்த ஏப்ரலில் சோயுஸ் விண்கலம் மூலம் சென்றனர்.

6 மாதங்கள் முடிந்த நிலையில் நேற்று காலை இவர்கள் பூமிக்குத் திரும்பினர்.அவர்களை சுமந்து வந்த ‘சோயுஸ் கேப்ஸ்யூல்’ கஜகஸ்தானின் தெற்குப் பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது.  பின்னர், வீரர்களுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரசேதங்களில் இன்றும் மழை

Next Article

கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Read More

முதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL)T20 கிரிக்கெட் தொடரில் ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இரண்டு…
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan
Read More

இன்றைய ராசிபலன் 27.11.2020

இன்றைய ராசிபலன் 27.11.2020 மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில…
Total
2
Share