Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ரஞ்சன் ராமநாயக்க மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார் அமைச்சர் மஹிந்தானந்த

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்கல் செய்திருந்த வழக்கொன்றை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் அமைச்சர் மஹிந்தானந்த, நுகோகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கொன்றையே இவ்வாறு வாபஸ் பெற்றுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் மூலம் தான் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டாலும், அதனையே பதிலுக்குச் செய்ய எதிர்பார்ப்பதில்லை என்று மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

‘ரஞ்சன் ராமநாயக்க ஒரு அப்பாவி, அவர் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏனையவர்களால் பயன்படுத்தப்பட்டார்’ என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x