நயன்தாரா

ரசிகரை கட்டிப்பிடித்த நயன்தாரா!

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனக்கென பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.

அதிகாலை காட்சிகள் திரையிடும் அளவிற்கு நயன்தாரா மார்க்கெட் அதிகரித்துவிட்டது, இந்த நிலையில் நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவை பார்த்ததும் அழுது, தான் நயன்தாரா பெயரை டாட்டூவாக வரைந்திருப்பதையும் காட்டினார்.

இதை பார்த்த நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்த நிகழ்வு பேஸ்புக்கில் வீடியோவாக உலா வருகின்றது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
lp gas sri lanka

சமையல் எரிவாயு விலை குறித்து புதிய விலைச் சூத்திரம்

Next Article

இறப்பிலும் தொட்டுத் தொடரும் நட்பு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
0
Share