Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இரவு 8 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த மணிவண்ணன், பல மணிநேர விசாரணையின் பின்னர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக கொண்டுசெல்லப்படுவதாக கூறப்படுகின்றது.

யாழ். மாநகர காவல்படை என்ற பெயரில் 5 காவல் ஊழியர்களை நியமித்த விவகாரம் தொடர்பில் மாநகர சபை ஆணையாளர், மேயர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.

எனினும் கொழும்பு மாநகரசபையின் காவலர்கள் அணிந்திருக்கும் சீருடையை ஒத்ததாகவே யாழ். மாநகர காவலர்களின் சீருடை அமைந்துள்ளதாக மேயர் மணிவண்ணன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

அத்தோடு, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த சீருடையை விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x