மோதிரங்கள்

மோதிரங்கள் அணியும் முன் கவனிக்க வேண்டியவை

மோதிரங்கள் அணியும் போது சில சமயங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களால் ஆன அணிகலன்களை அணிகிறோம்.

அப்போது அதிலுள்ள ஆக்சிடைஸ் நம்முடைய சருமத்தில் கறைகளையும் புண்களையும் ஏற்படுத்தி விடும். அப்படி தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும் பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கிளியர் நெயில் பாலிஷ் மோதிரங்களில் உள்ள உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிடைஸ் தான் இந்த பச்சைநிற மாற்றத்துக்குக் காரணம்.

அதனால் கண்ணாடி போன்ற கிளியர் நெயில் பாலிஷை மோதிரத்தின் உட்பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விட்டு, பின் கைகளில அணிந்து கொள்ளுங்கள். இது பச்சை நிற கறை விரல்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதேசமயம் மோதிரம் சற்று கூடுதல் பளபளப்புடன் இருக்கும்.

கடைகளில் சருமங்களில் தழும்புகள் விழாமல் பாதுகாக்க ஸ்கின் கார்டு என்றே விற்கப்படுகிறது. அதை வாங்கி மோதிரங்கள் மற்றும் கொலுசு, அரைஞாண் கயிறு அணியும் இடங்களில் தடவிக் கொண்டு, அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம்.

இதில் உங்களுககு ஒரு கேள்வி வரலாம். இந்த ஸ்கின் கார்டு தினமும் அப்ளை செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேட்டலாம். அதற்கு அவசியம் இல்லை. ஒருமறை அப்ளை செய்தால், அது நம்முடைய சருமத்தை இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் பச்சை நிறம் தோன்றாமல் இருக்கும்.

கைகழுவும் முன் கை கழுவுவதற்கு முன்பு, கையில் காப்பு அல்லது மோதிரத்தை கழற்றி விட வேண்டும். ஈரமான பின் கழற்றக் கூடாது. நீச்சல் அடிக்கின்ற பொழுது, கைகளைக் கழுவும்போது மோதிரங்களைக் கழற்றிவிடுவது நல்லது.

ஏனெனில் தண்ணீரின் மூலம் சருமத்தில் ஏற்படுகின்ற ஆக்சிடேசனால் மோதிரங்கள் அணிந்திருக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் மாறிவிடுகிறது. சோப்புகள் கைகளில் லோஷன்கள் அப்ளை செய்யும் போது, சோப் மற்றும் பர்ஃபியூம்களைக் கையாளும் போது மோதிரங்களை அணிந்திருக்கக் கூடாது. அதை கழற்றி வைத்துவிடுவது நல்லது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

பெண்களே உங்கள் காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

Next Article
மூட நம்பிக்கை

மூட நம்பிக்கை; மனைவியின் தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன்

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
4
Share