Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது.

வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ குணங்களை கொண்டது. சிவப்பு நிற முள்ளங்கி சுவைக்காக பயன்பெறும். முள்ளங்கியில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகம், பாஸ்பிரஸ் அதிகளவு இருக்கிறது.

முள்ளங்கியில் உள்ள கால்சியம் சத்து கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்ப்பாலூட்டும் குழந்தைகளுக்கும் நல்லது. முள்ளங்கியில் உள்ள கிழங்கு, இலை, விதை ஆகியவை மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது.

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம், வயிற்று பிரச்சனை போன்றவைக்கு முள்ளங்கி பிஞ்சு சிறந்த மருந்தாக அமைகிறது. முள்ளங்கி சாறுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளி பிரச்சனை சரியாகும்.

சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனை, சிறுநீர் போக்கு இல்லாத நபர்களும் முள்ளங்கி சாறை குடிக்கலாம். முள்ளங்கியை எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், நீர்ச்சுருக்கு பிரச்சனை சரியாகும். இரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news