Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது இன்று மீண்டும் விசாரணை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1MDB ஊழல் வழக்கு விசாரணை கோலாலம்பூர் நீதிமன்றத்தில், இன்று மீண்டும் இடம்பெறுகிறது.

விசாரணை 30 சதவீதம்  முடிந்திருப்பதாக, அரசாங்கத் துணை சட்டத்தரணி கூறியுள்ளதுடன், அரசாங்கத் தரப்பிலிருந்து 40 பேர் புதிதாகச் சாட்சியமளிக்கும் நிலையில், இதுவரை 37 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களில் பல்வேறு ஆதாரங்களை அரசாங்கத் தரப்பு முன்வைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட மொத்தம் 42 குற்றச்சாட்டுகள் நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய விசாரணை ஆகஸ்ட் மாத மத்தியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்