இலங்கை சினிமாசினிமா

முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் சிங்கள நடிகை!

இலங்கை நடிகை வெளியிட்டுள்ள மற்றுமொரு பாத்ரூம் செல்பியை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போயுள்ளனர்.

பாடகி, மாடல், நடிகை என பல முகங்களை கொண்ட பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார்.

இலங்கையை பூர்விகமாக கொண்ட பியூமி, தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானவர். மாடலான இவர் பல அழகி பட்டங்களை வென்றிருக்கிறார்.

அவர் லக்னோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் இவரை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து தலங்களிலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் பியூமி ஹன்சமாலி.

ரசிர்களை குஷிப்படுத்தும் வகையிலும் பட வாய்ப்புகளை பெறும் வகையிலும் நடிகை பியூமி ஹன்சமாலி கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார்.

முடிந்த அளவுக்கு கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ஷேர் செய்து மிரட்டி வருகிறார்.

குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். நீச்சல் குளம், பாத்ரூம், வீட்டில் உள்ள சோஃபா என அவர் போட்டோ ஷுட் நடத்தும் இடமே பயங்கரமாக உள்ளது.

எப்போதும் முன்னழகு வெளிப்படும் போட்டோக்களுக்கும் வீடியோக்களுக்குமே முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் உள்ளது. பாத்ரூமில் நின்றப்படி அங்குள்ள கண்ணாடியை பார்த்து செல்பி எடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

அதில் அவர் அணிந்திருக்கும் ஆடை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Piumi Hansamali (@queenpiumi) on

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close