Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

முன்னணி காமெடி நடிகர் சதீஷ்-க்கு பெண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ். எதிர்நீச்சல், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று சிந்து என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அனைவரது ஆசிகளையும் வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் பிக்பாஸ் ஆரத்தி ஆகியோர் சதீஷ்க்கு தங்களது வாழ்த்துக்களை முதல் ஆளாக தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வினும் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CHKQXM0J71_/?utm_source=ig_embed

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்