முத்தம் கேட்டு வாங்கிய நடிகை!

0

முத்தம் கேட்டு வாங்கிய நடிகை!

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மாரி படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது: ஜெய் – அதுல்யா இருவரும் நடித்த முத்தக் காட்சியை எடுத்தோம். அப்போது அதுல்யா, ‘காட்சி சரியாக வரவில்லை; மீண்டும் எடுக்கலாம்’ என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, மேடையில் இருந்த அதுல்யா, வெட்கத்துடன் சிரித்தார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x