முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராட்டம்

0

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று ஆரம்பித்த முதலாவது போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 249/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 86, ஹென்றி நிக்கொல்ஸ் 42, ஜீட் றாவல் 33, டொம் லேதம் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 5/80, சுரங்க லக்மால் 4/29)

இலங்கை: 222/7 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 53, அஞ்சலோ மத்தியூஸ் 50, திமுத் கருணாரத்ன 39, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 39, சுரங்க லக்மால் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 5/76, ட்ரெண்ட் போல்ட் 1/24, வில் சோமர்வில் 1/78)

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x