முட்டைக்குள் முட்டை… அதிசயம் ஆனால் உண்மை!

அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில் வழமைக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய அளவிலான முட்டையை கோழி ஒன்று போட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் காய்ன்ஸ் எனும் இடத்தில் ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அங்கிருக்கும் கோழி ஒன்று பெரிய அளவிலான முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் நிறை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன்று மடங்கு அதிகமாக 178 கிராம் நிறையில் உள்ளது.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சரியமும் காத்திருந்தது. குறித்த பெரிய முட்டையை உடைத்தபோது அதற்குள் சின்ன அளவிலான முட்டை ஒன்று இருந்துள்ளது.

இவற்றை கண்டு ஆச்சரியம் அடைந்த பண்ணை உரிமையாளர் முட்டைகளை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்ய அது இணைய வாசிகளினால் வைலாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ஒரு வருடத்தை கடந்துள்ள முல்லைத்தீவு போராட்டம்

Next Article

பராட்டாவில் இனப்பெருக்கத் தடை மாத்திரை இல்லை; அறிக்கை வெளியானது

Related Posts
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
Charli D'Amelio, USA, AMERICA, TIK TOK, SOCIAL MEDIA, FOLLOWERS, 100 MILLION, அமெரிக்கா, சார்லி, டிக் டாக், சமூக வலைத்தளம், பாலோயர்கள், 100 மில்லியன்
Read More

16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி!

உலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள்…
Read More

14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா… அப்படி என்ன விசேஷம்?

பெல்ஜியம் நாட்டில் குறிப்பாக பந்தயத்திற்கான புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ்…
Read More

உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

வேலூரில் உள்ள ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், சத்துவாச்சாரியை…
Total
0
Share