மீண்ட இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜுலை 6 ஆம் திகதி இளம்பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிகிச்சை முடிந்து நல்ல உடல் நிலையுடன் கடந்த ஜுலை 24 ஆம் திகதி வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதம் அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்தநிலையில் மருத்துவர்களிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு இதுவரை மீண்டும் கொரோனா வந்ததாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது முதல்முறையாக பெங்களூருவில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
6
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

மீண்டும் இணைவதற்கு காலம் கனிந்துள்ளது - திஸ்ஸ

Next Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 08.09.2020 – திடீர் யோகம் கிட்டும் நாள்!

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
Total
6
Share