மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு தொடங்கினாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

எல்லாம் கைகூடி வந்த நேரத்தில் கொரோனா தடையாக அமைந்தது. பல மாதங்கள் இடைவெளி விட்ட நிலையில் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ”நீ தனியாளாக இருந்தாலும் சரியான ஒன்றுக்காக துணிந்து நில்” என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

மேலும் நாளை மறுதினம் மாநாடு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநாடு படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
5
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

07 இலட்சத்தை தாண்டிய PCR பரிசோதனை

Next Article

எதிர்பார்ப்புடன் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

Related Posts
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
மகேஸ்வரி
Read More

ஊரெல்லாம் மழை.. கிழிஞ்ச டிராயரோடு மகேஸ்வரி என்ன பண்றாங்க பாருங்க!

அவனவன் அங்க இங்க மழையிலும் புயலிலும் பாடாய்ப் பட்டு கொண்டிருக்கும்போது இந்த மகேஸ்வரி மட்டும் முட்டிக்கு மேலே கிழிஞ்ச பாவாடை போட்டுக்கிட்டு அதகளம் செய்து…
Sakshi Agarwal dances in rain, Sakshi Agarwal rain dance in terrace, Sakshi Agarwal shares dancing video in nivar cyclone
Read More

நிவர் புயலில் இப்படி ஒரு ஆட்டமா…. மழையில் நடனமாடிய சாக்ஷி அகர்வால் !

ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி…
Total
5
Share