Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மல்லாக்கப்படுத்து.. ஓவர் கவர்ச்சி.. வைரலாகும் அமலாபால்

அமலாபாலுக்கு மைனா திரைப்படம் ஒரு பொக்கிஷமாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்தார்.

விஜய், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் “ஆடை” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வேறுவிதமான நடிகையாக தோன்றினார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் பிஸியாக இருந்து வரும் அமலாபால், சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் கடற்கரையில் துள்ளி குதித்து விளையாடிய வீடியோ ஒன்று செம வைரலானது.

தற்பொழுது பண்ணை வீட்டில் அதே உடையில் கவர்ச்சியாக நீட்டி நெளித்து ரசிகர்களை சூடேற்றும் வகையில் செம ஹாட்டாக வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் ரசிகர்களின் ஏகபோக வர்ணிப்புடன் இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்