Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மருத்துவமனையில் பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அனுமதி!

தமிழகத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நடிகை நிவேதா தாமஸ், நக்மா, கத்ரினா கைஃப், ஆலியா பட், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் உடல் சோர்வால் மருத்துவமனைக்கு சென்ற முத்துராமனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x