Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

மருதானையில் உள்ள உணவகத்தில் தீவிபத்து: ஒருவர் பலி

மருதானை சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீயில், எரிகாயங்களுக்கு உள்ளான மூவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த உணவகத்தில், எரிவாயு சிலிண்டர் வெடித்தத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஒருவர் இந்த தீவிபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x