மரத்தின் கிளை முறிந்து விழுந்து மூன்று சிறுவர்கள் காயம்

0

நாரம்மல , பகுமுனே பிரதேசத்தில் அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் குழுவாக சென்று கொண்டிருந்த போது அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், காயமடைந்த முன்று சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x