மரணதண்டனை

மரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் வட மாகாணத்தில் சுமார் 95 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89 சதவீதமானோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், நாட்டை நேசிக்கும் அனைத்துப் பிரஜைகளும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வட மாகாண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

729 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று அழிப்பு

வட கொரியாவிடம் அணுவாயுதங்கள் ஐ.நா நிபுணர்கள்

எதிர்கட்சி தலைவர் – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு ஒத்திவைப்பு

ஈரான் நாட்டு பெண் போதைப்பொருளுடன் கைது

அன்னாசிப்பழங்களுக்குள் போதைப்பொருள்

வட மாகாண சபை குறித்து பிரித்தானிய தூதுவர் கவலை

பொள்ளாச்சியை மிஞ்சும் தனியார் மில் மர்ம மரணங்கள்


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
நாமல் ராஜபக்ஷ திருமணம், லிமினி வீரசிங்ஹ

திருமண பந்தத்தில் இணையும் நமல் ராஜபக்ஷ

Next Article
சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
1
Share