Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மதவாச்சி- தலைமன்னார் புகையிரத சேவை இன்று முதல் இடைநிறுத்தம்

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்து இன்று முதல் தற்காலிகமான நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என, புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத வீதியில் காணப்படும் பாலமொன்றில் முன்னெடுக்கப்பவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருக்கும் காலத்தில் மதவாச்சியில் இருந்து தலை மன்னார் வரையில், இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவையொன்று நடத்தப்படும்.

தற்போது, கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடையில் தினந்தோறும் நான்கு புகையிரத சேவைகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், தொடர்ந்தும் குறித்த நான்கு புகையிரத சேவைகள் அவ்வாறே இடம்பெறும் எனவும் அவை மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்படும் என்றும் புகையிர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x