Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மக்கள் சந்திப்பு

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில், ஹய்பொரஸ்ட் குருந்துஓயா தோட்டத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று, நேற்று நடைபெற்றது.

இவ் மக்கள் சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Latest news

Related news