Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ப்ளுசட்டை மாறனின் படத்திற்கு ஆப்பு வைத்த தணிக்கைக்குழு.!

தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் இணையதளத்தில் தமிழ் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் என்ற படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் அறிமுக இயக்குனராக புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்தப்படத்தில் நரேன், ராதாரவி என பலரும் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு படத்தை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுக்க இருப்பதால் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ப்ளூ சட்டை மாறன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்துவருவதாக தெரிகிறது. ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று தான் இயக்கிய படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாத நிலையில் உள்ளார்என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x