போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கிய ஜப்பானியர் நடுவானில் உயிரிழப்பு

 

போதைப்பொருள் பொட்டலங்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஜப்பானைச் சேர்ந்த 42 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

பொட்டலங்களை விழுங்கிவிட்டு கொலம்பியாவிலிருந்து டோக்கியோ புறப்பட்ட அவர் நடுவழியில் உயிரிழந்துள்ளார்.

ஜப்பானுக்கு செல்லும் வழியில் குறித்த நபருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறங்கியது. எனினும், அந்த நபர் விமானத்திலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனையில் நபரின் வயிற்றுக்குள்  246  போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரத்தத்தில் அளவுக்கதிகமான போதைப் பொருள் சேர்ந்ததால், மூளை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அமெரிக்க - சீன உறவின் முக்கியத்துவம் பற்றிப் பிரதமர் லீ வலியுறுத்துவார்?

Next Article

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது இன்று மீண்டும் விசாரணை

Related Posts
ஃப்ரைன்
Read More

அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல்…
Charli D'Amelio, USA, AMERICA, TIK TOK, SOCIAL MEDIA, FOLLOWERS, 100 MILLION, அமெரிக்கா, சார்லி, டிக் டாக், சமூக வலைத்தளம், பாலோயர்கள், 100 மில்லியன்
Read More

16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி!

உலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள்…
Read More

14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா… அப்படி என்ன விசேஷம்?

பெல்ஜியம் நாட்டில் குறிப்பாக பந்தயத்திற்கான புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ்…
Read More

உணவில் கண்ணாடி துண்டுகள்- 6 பேர் வைத்தியசாலையில்

வேலூரில் உள்ள ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், சத்துவாச்சாரியை…
Total
2
Share