Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பொலிஸார் மீது குற்றம்சுமத்தி 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 பெண்கள் தீக்குளிக்கும் முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக அமைச்சர் உதயகுமார் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி பிறகு அதிமுக அமைச்சர் உதயகுமார் வெளியேவந்தபோது, 5 பெண்களும் தீக்குளிக்க முயன்றனர்.
ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த 5 பெண்கள் அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளதுடன், குற்றப்பின்னணி என்ற பெயரில் என்கவுன்டர் செய்ய முயற்சி என 5 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கேரளாவில் இருந்து பிடித்துவந்த தங்களது உறவினர்களை கொல்ல முயற்சி செய்ததாக புகார் கூறியுள்ளனர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x