Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பொலன்னறுவையில் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகள்

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீல ங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் பொலன்னறுவ மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர் விவரம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மைத்திரிபால சிறிசேன – 111,137 வாக்குகள்

ரொஷான் ரணசிங்க – 90,615 வாக்குகள்

சிறிபால கம்லத் – 67,917 வாக்குகள்

அமரகீர்த்தி அதுகோரல – 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கிங்ஸ் நெல்சன் – 22,392 வாக்குகள்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்