Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பூனைகள் சாப்பிடும் உணவை சாப்பிட்டு கஞ்சத்தனமாக வாழும் பெரும் கோடீஸ்வர பெண்

அமெரிக்காவில் வசிக்கும் Elizabeth என்ற பெண்ணின் சொத்து மதிப்பு $7.39 மில்லியன் ஆகும்.

இவர் பணத்தை மிச்சம் செய்வதற்காக நம்ப முடியாத வகையில் சிக்கனமாக வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இது போன்ற கோடீஸ்வரர்கள் சொகுசாக தான் வாழ்வார்கள், ஆனால் இவர் மிகவும் சிக்கனமாக இன்னும் சொல்ல போனால் கஞ்சத்தனமாக வாழ்கிறார்.

அதன்படி மாதம் $1400க்கு மேல் அவர் செலவு செய்வதில்லை. வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரை கூட 20 நிமிடங்கள் மட்டுமே தினம் பயன்படுத்துகிறார். இதன் மூலம் மாதம் $105 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார்.

மேலும் எந்தவொரு புதிய பொருட்களும் வாங்காமல் வருடா வருடம் $280,000 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார் Elizabeth.

இப்படி சிக்கனமாக இருந்தாலும் சில விடயங்களில் அவரின் சிக்கனத்தனம் மோசமாக உள்ளது.

அதாவது வீட்டில் வளர்க்கும் பூனைக்கு தரப்படும் உணவுகளை அவர் அதிக முறை சாப்பிடுகிறார். இதன்மூலம் பணத்தை சிக்கனம் செய்கிறார்.

மேலும் தனது வணிக பயணங்களுக்குச் செல்லும்போது, ​​தனது பழைய காரில் செல்கிறார். இதன் மூலம் விமான பயண டிக்கெட் செலவை தடுக்கிறேன் என கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x