Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஆறு பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ, இரத்தினபுரி, மின்னேரியா, எலஹெர, கண்டி – கலகெதர மற்றும் பிபிலை ஆகிய தொகுதிகளுக்கான அமைப்பாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாவட்ட அமைப்பாளர்கள் சிலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

Related news