Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

புதிய திரைப்படத்தில் நடிக்க தயாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

’அண்ணாத்த’ திரைப்படத்தை தொடர்ந்து, புதிய திரைப்படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து, புதிய படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி பாராட்டை பெற்ற தேசிங் பெரியசாமி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதில், யாருடைய கதையை ரஜினிகாந்த் தேர்ந்தெடுப்பார் என விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x