பிரபு தோளில் படுத்திருக்கும் குஷ்பு… லீக்கான புகைப்படங்கள்

நடிகை குஷ்பூ, பிரபு தோளில் சாய்ந்தப்படி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபு தோளில் படுத்திருக்கும் குஷ்பு… லீக்கான புகைப்படங்கள்

நடிகை குஷ்பூ, பிரபு தோளில் சாய்ந்தப்படி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரத்குமார், பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ சரத்குமாரின் நாட்டாமை மற்றும் பிரபுவின் சின்னத்தம்பி படம் மூலம் மிகவும் ஃபேமஸானவர்.

இந்த இரண்டு நாயகர்களுடனும் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாரிசு படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து குஷ்பூ இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.