Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ 2022ல் வெளியீடு

பாகுபலி 1 மற்றும் இரண்டாவது பாகங்களின் மூலமாக இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தனது பக்கம் கவனத்தை ஈர்த்தார் டார்லிங் பிரபாஸ்.

தனது சாஹோ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் படத்தில் அவர் நடிக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ராவணனுக்கு எதிராக வென்ற ராமனின் கதையை இத்திரைப்படம் பறைசாற்றும் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 2021ல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பம் ஆகிறது எனவும் இத்திரைப்படம். ஆகஸ்ட் 11, 2022ல் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை பிரபாஸின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x