Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

பிரபல நடிகை எமி ஜாக்சனின் அம்மாவை பார்த்துளீர்களா?

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சன் விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

மேலும் கடைசியாக இவர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படமான 2.0-ல் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் திருமணம், குழந்தை என தனது இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் எமி ஜாக்சன்.

தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x