பிரதமர் பதவியில் நீடிப்பேன் – விசேட அறிவிப்பில் ரணில் அதிரடி

தனது பிரதமர் பதவி தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தான் பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடித்திருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்களை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை ஆற்றிய விசேட உரையின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனவரி 8ஆம் திகதி பெற்ற மக்கள் ஆணையை அவ்வாறே தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தேர்தலில் வழங்கிய பெறுபேறுகளை ஏற்றுக்கொள்வதாகவும், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

இன்றைய போட்டியில் கோலி எடுத்த முதல் முடிவு

Next Article
அஸ்வின்

தைரியமாக உண்மையை சொன்ன அஸ்வின்

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
0
Share