பியூமி ஹன்சமாலி

பியூமி ஹன்சமாலியின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்!

வாசனாய சண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பியூமி ஹன்சமாலி, மலையாளத்தில் லக்னோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

முன்னாள் மாடல் அழகியாக இருந்த இவர், தற்போது ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

தோழிகளின் பிறந்தநாள் பார்ட்டிகள், ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என வாழ்க்கையை சந்தோஷமாக என்ஜாய் பண்ணி வருகிறார்.

டிக் டாக் வீடியோக்களையும், தான் செய்யும் அன்றாட பணிகளையும் அவ்வப்போது வீடியோக்களாக எடுத்து பதிவிட்டு, ரசிகர்களுடன் லைவ்வாக இருக்கும் நிலையை உண்டு பண்ணி வருகிறார்.

செல்ஃபி பைத்தியம் ஆன நடிகை பியூமி ஹன்சமாலி, அடிக்கடி தனது பாத்ரூமில் செல்ஃபி போட்டோக்களாக எடுத்து தள்ளி வருகிறார்.

பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவை போல காமசூத்ரா படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இந்த அழகிக்கு ஏகபோகமாக இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னதாக இவர் வெளியிட்டுள்ள காமசூத்ரா போஸ், இணையத்தை வேற லெவலில் சூடேற்றி, இளைஞர்களின் ஃபேவரைட் போட்டோவாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வொண்டர் உமன் கால் கடோட் அணிந்திருக்கும் உடையை போல உச்சகட்ட கவர்ச்சியுடன் நடிகை பியூமி ஹன்சமாலி தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படம், இளைஞர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறது.

ஆனால், அதற்கு கேப்ஷனாக ஃபங்க்‌ஷன் மோட் என அவர் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், பார்த்தால் அப்படி தெரியலையே என டபுள் மீனிங்குடன் கலாய்த்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கடற்படையினர்

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை உயர்வு

Next Article
மியா கலிஃபா

ஆபாச பட நடிகை கிளப்பிய பரபரப்பு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share