பிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை! தலையில் அடித்து கொண்ட சனம்

பிக் பாஸ் 4வது சீசனில் தற்போது ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இடையே புதிய சண்டை வெடித்து இருக்கிறது.

பிக்பாஸ் நான்காவது சீசன் முதல் வாரத்திலேயே பரபரப்பை எட்டி இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு தினந்தோறும் ஏதாவது சண்டை, வாக்குவாதம் நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக அனிதா சம்பத். சுரேஷ் சக்ரவர்த்தி உடன் பிரச்சனை வெடித்த நிலையில் அவர்கள் தினம் தோறும் அது பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பிரச்சினை காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி குக்கிங் டீமில்லிருந்து வெளியேறி பாத்ரூம் கிளீனிங் டீமிற்கு மாறிவிட்டார்.

அனிதா மட்டும் இன்றி குக்கிங் டீமில் இருந்த சனம் ஷெட்டி உடனும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு கருத்து வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிய பிறகு பிரச்சனை முடிந்தது என நாம் பார்த்தால். தற்போது சனம் ஷெட்டி மற்றும் ரேகா இடையே புது பிரச்சனை வெடித்திருக்கிறது.

‘எனக்கு சண்டை போட வேண்டுமென இஷ்டம் இல்லை சனம்’ என ரேகா கூறியிருப்பது தற்போது வந்திருக்கும் 5ஆம் நாள் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

“சாப்பாடு, பருப்பு வைத்தது தப்பா. நான் உனக்கு உதவி தான் செய்தேன்” என்றார் ரேகா சனம் ஷெட்டியிடம் கூற, அதற்கு ரம்யா பாண்டியன் ‘யாருக்கும் உதவி செய்யாதீர்கள்’ என கூறுகிறார்.

அதைக் கேட்டு கோபமான ரேகா, ‘நான் குக்கிங் டீம் கேப்டன்” என அவரிடம் கூறுகிறார்.

அதனால் யார் கேப்டன் என ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா இடையே வாக்குவாதம் நடக்கிறது. ‘நீங்கள் வீட்டின் கேப்டன், நான் குக்கிங் டீம் கேப்டன் ‘என சொல்கிறார் ரேகா.

இதனை தொடர்ந்து சனம் இந்த பிரச்சனைக்காக தலையில் அடித்துக் கொள்கிறார்.. இதுவும் தற்போது வந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ஆப்பிரிக்க நாட்டு யானைகளை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்

Next Article

அனிதா தான் இந்த சீசன் வனிதாவா?, பிக் பாஸ் வீட்டில் வெடித்த இரண்டாவது சண்டை

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
3
Share