Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழுவொன்று, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள சிறீதரனின் வீட்டிற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அவர்கள் வாள், கண்ணாடி போத்தல் மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்து சிறீதரனின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x