Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பராட்டாவில் இனப்பெருக்கத் தடை மாத்திரை இல்லை; அறிக்கை வெளியானது

அம்பாறை உணவகமொன்றில் பரிமாறப்பட்ட பராட்டா உணவில் இனப்பெருக்கத் தடை மாத்திரை காணப்பட்டதாகக் கூறப்பட்ட விடயத்துக்கு, அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் தெளிவு வழங்கியுள்ளது.

அவ்வாறான மாத்திரை, அந்த உணவின் மாதிரியில் காணப்படவில்லை எனவும், அவை சாதாரண கோதுமை மா கட்டிகள்  எனவும்  காபோஹைதரேற்றினால் ஆனவை எனவும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த உணவகத்தில் ஆரம்பமான வாய்த்தர்க்கமே, பெரும் வன்முறைகளுக்கு வழி வகுத்திருந்தமையுடன், அந்த உணவகம் உட்பட, பள்ளிவாசல், வாகனங்கள், கடைகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்