Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பரபரக்கும் திகில் காட்சிகளுடன் ‘பீட்சா- 3’ டீசர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற படமான பீட்சா, நடிகர் விஜய் சேதுபதிக்கு வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாகவும் நல்ல பெயரை கொடுத்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பீட்சா 2 திரைப்படம் தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இருந்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர் அண்மையில் கூறியிருந்தார். இந்த பாகம் இரண்டில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருந்தார்.

தற்போது உருவாகியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஸ்வின் குமார் நடித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்