Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பயங்கரவாதிகள் தாக்குதல்.. 1800 கைதிகள் தப்பியோட்டம்.!

மேற்காபிரிக்க நாடுகளில் உள்ள நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் போஹோஹராம் பயங்கரவாதிகள் பல கொடூர தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவில் இருக்கும் சிறையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நைஜீரியாவின் தெற்கு பிராந்திய பகுதியில் உள்ள காவல் நிலையங்கள், இராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச்சாலையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்துள்ளது.

கும்பலாக பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வரும் பயங்கரவாதிகள், இவ்வாறாக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர்.
சிறைகளில் நடந்த தாக்குதலில் மொத்தமாக 1800 க்கும் அதிகமான கைதிகள் தப்பி சென்றுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x