பந்தா காட்டும் அமலா பால்!

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அமலா பால் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விதார்த்துடன் அவர் நடித்த மைனா படம் பெரும் வெற்றிப் பெற்றது.

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை அமலா பால், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிம் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

கடைசியாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்தார் அமலா பால்.

இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே அவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட பலரும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்புகளை இழந்த நடிகை அமலா பால், வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி இருக்கிறார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்தார் அமலா பால். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்தார்.

அவரது விவாகரத்துக்கு முன்னணி நடிகர் ஒருவர்தான் காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரான பாவ்னீந்தர் சிங் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவருடன் வசித்து வரும் அமலா பால், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார் அமலா பால். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் நடிகை அமலா பாலின் மேலும் ஒரு வீடியோ வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கடற்படையினர்

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு

Next Article
வேட்பாளர்களுக்கு

ஓகஸ்ட் 6 காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
3
Share