Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்தார்.

தற்போது பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர் தமிழ் சினிமாவில் பிசியான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் தனது நெருங்கிய நண்பரான ராஜவேல் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னர் இருவரும் எடுத்து கொண்டு புகைப்படத்தையும், ரீசன்ட்டாக எடுத்த புகைப்படத்தையும் அவர் இணைத்து பதிவிட்டுள்ளார்.

”இந்த பத்து வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் மாறி இருக்கின்றன, ஆனால் நம் இருவருக்குள் இருக்கும் அன்பு மாறவே இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x